In todays Modern world, everything is going towards Computerization. Internet facility is now a must one for all customer oriented service. On this moment, i wanted to share something through this powerful media, that led to this Blog.
Still now, 3 times i have started like this and the end it went on a different direction. So many blog names under my account, nothing fulfilled my wish. And some even turned out as my mother's cooking recipe page (mummys-kitchen.blogspot.com)
This time I wanted to make a difference, I want to write.
About what ????
Wait... & Watch
Yours
Ragavan
இன்றைய உலகம் இணையத்தின் பிடியில். எங்கு நோக்கினும் கணினி மயம். "Internet" வசதி இல்லாத சேவை நுகர்வோரின் ஆதரவில்லாத சேவை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இணையத்தின் மூலம் மக்களிடம் ஏதாவது ஒன்றை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டத்தின் விளைவே இந்த குறிப்பெடு.
இதுவரை 3 முறை இது போல ஒன்றை செய்ய ஆசைப்பட்டு அது நான் பிள்ளையார் பிடிக்க குரங்கை ஆன கதை. அதை சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. அந்த முயற்சிகளின் விளைவு சில பல குறிப்பேடுகள் எந்தன் பெயரில். நான் ஆரம்பித்து அது என் தாயிடம் சென்று சமையல் குறிப்பு பக்கம் ஆக மாறிய கதைகளும் உண்டு. (mummys-kitchen.blogspot.com).
இந்த முறை இது எனக்கென்று நான் உருவாக்கிய குறிப்பெடு. என்ன எழுதப்போகிறேன் என்று அறிய ஆவலாக உள்ளதா, வாருங்கள் இணைவோம் இணையதளத்தில்.
உங்கள்
ராகவன்
No comments:
Post a Comment